தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை வழங்கும் சமச்சீர் கல்வி 2025-2026 பாடப்புத்தகங்கள், 1 ஆம் முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டவை. இந்தப் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற முக்கிய பாடங்களை உள்ளடக்குகின்றன.
ஒவ்வொரு பாடமும் Term 1, Term 2, Term 3 என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பாடங்களை எளிதாகப் புரிந்து கொண்டு படிக்க உதவுகிறது.
மாணவர்களும் ஆசிரியர்களும் தேவையான பாடப்புத்தகங்களை இங்கேயிருந்து நேரடியாக PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இங்கு வழங்கப்படும் அனைத்து புத்தகங்களும் அதிகாரப்பூர்வமான www.textbooksonline.tn.gov.in இணைய தளத்திலிருந்து பெறப்பட்டவை. கல்வி நோக்கத்திற்காக இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத்தப்படலாம்.
CLASS - 1 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 1 ►
CLASS - 2 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 2 ►
CLASS - 3 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 3 ►
CLASS - 4 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 4 ►
CLASS - 5 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 5 ►
CLASS - 6 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 6 ►
CLASS - 7 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 7 ►
CLASS - 8 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 8 ►
CLASS - 9 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 9 ►
CLASS - 10 ▼
TAMIL MEDIUM TEXTBOOKS - CLASS 10 ►
Post a Comment