இந்திய பட்ஜெட் விளக்கம் 2026–2027| Union Budget 2026–2027
இந்திய பட்ஜெட் விளக்கம் 2026–2027
நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் எப்போதும் போல முழுக்க
நாட்டின் வளர்ச்சியும், பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் முக்கியமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம்:
· தடையில்லா பொருளாதார வளர்ச்சி.
· நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுதல் .
· மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வழி வகை செய்தல்.
மக்கள்
மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:
· ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிக கவனம்.
· அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்கள்.· இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் திறன் பயிற்சி திட்டங்கள் மற்றும் அதற்கான இலவச வகுப்பு.
· தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சி.
· பழைய தொழிற்சாலைகளை மீண்டும் செயல்படுத்த திட்டம்.
· எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர் போன்ற புதிய துறைகளுக்கு ஆதரவு.
· இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி.
· வரி சலுகைகள் (Manufacturing).
· வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 வருட வரி விலக்கு.
· ஏற்றுமதி செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள்.
· விமானம் மற்றும் சில இயந்திர உற்பத்திக்கு சுங்க வரி குறைப்பு.
சிறு தொழில் (MSME)
· ₹10,000 கோடி
நிதி உதவி.
· எளிதாக கடன் பெறும் வசதி.
· சிறிய நகரங்களில் தொழில்களுக்கு வழிகாட்டுதல்.
· எளிதாக கடன் பெறும் வசதி.
· சிறிய நகரங்களில் தொழில்களுக்கு வழிகாட்டுதல்.
சேவை துறை வளர்ச்சி
- மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மேம்பாடு.
- சுகாதார பணியாளர்களுக்கு பயிற்மருத்துவ சுற்றுலா (Medical Tourism) மேம்பாடு.
- Animation, Gaming போன்ற துறைகளுக்கு ஆதரவு.
கல்வி மற்றும் சுற்றுலா
· புதிய
பல்கலைக்கழக நகரங்கள்.· பெண்களுக்கு விடுதி வசதி.
· சுற்றுலா இடங்களை மேம்படுத்த திட்டங்கள்.
நிதித்துறை
· பங்குச்சந்தை
வரிகளில் மாற்றம்.
· வங்கி மற்றும் நிதி அமைப்புகள் வலுப்படுத்தல்.
· வங்கி மற்றும் நிதி அமைப்புகள் வலுப்படுத்தல்.
விவசாயம் (Agriculture)
- நீர்ப்பாசன திட்டங்கள்.
- தேங்காய், முந்திரி போன்ற பயிர்களுக்கு ஆதரவு.
- AI தொழில்நுட்பம் கொண்டு விவசாயம் மேம்படுத்தல்.
உள்கட்டமைப்பு (Infrastructure)
· புதிய இரயில் வழி மற்றும் நீர்வழி திட்டங்கள்.· வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி.
ஆற்றல் (Energy)
· சோலார், பேட்டரி போன்ற பசுமை ஆற்றல் திட்டங்கள்.· அணு மின் திட்டங்களுக்கு ஆதரவு மற்றும் புதிய அணுமின் நிலையம் ஆரம்பத்தில்.
மக்கள் நல திட்டங்கள்
· முதியோர் பராமரிப்பு.· மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி.
· மனநலம் சிகிச்சை வசதிகள்.
· இளைஞர்கள் சுய தொழில் செய்வது எளிதாக்குதல்.
· வரி விதிகளில் எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் எளிமை.
· வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எளிதாக அனுமதி.
· சிறு மற்றும் குறு வரி செலுத்துவோருக்கு சலுகைகள்.
அரசின் நிதி நிலை
· நிதி பற்றாக்குறை சுமார் 4.3%.· கடன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திட்டம்.
முக்கிய செலவுகள்
· பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அதிக செலவு.முடிவுரை
· மொத்தத்தில் இந்த பட்ஜெட்: வளர்ச்சியும் + மக்கள் நலனும் இரண்டையும் சமநிலைப்படுத்துகிறது.· வேலை வாய்ப்பு, தொழில், விவசாயம் எல்லாவற்றையும் முன்னேற்றும் வகையில் உள்ளது.
Tags:
India Index
